பிக்பாஸ் வைத்த டாஸ்க் - உண்மையான சுயரூபத்தை காட்டிய போட்டியாளர்கள்

cinema-bigboss
By Nandhini Nov 15, 2021 07:03 AM GMT
Report

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறுகின்றது.

இதில் அனைவரது சுயரூபத்தை வெளியே கொண்டு வர பிக்பாஸ் சரியான டாஸ்க்கை கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இன்று தலைவர் பதவிக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்கினால் போட்டியாளர்கள் சுயரூபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.