எச்சரிக்கப்பட்ட கேப்டன் நீங்கதான்... - வாங்கிக் கட்டிக் கொண்ட இசைவாணி

cinema-bigboss
By Nandhini Nov 14, 2021 10:19 AM GMT
Report

முதல் முறையாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் இசைவாணி என்று கமல் கூறும்போது ப்ரொமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த ப்ரொமோவில் கமல், எவ்ளோ நல்ல கேப்டனாக இருந்தாங்க இசைவாணி என்று சிபியிடம் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சிபி, தாமரை, வருண், நிரூப் இந்த கேப்டன்ஷிப் நல்ல இருந்ததா என்று கேட்டால், நல்ல இல்லை என்று கூறியுள்ளனர்.

இப்படி போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இசைவாணி கேப்டன் ஷிப் மீது வைத்துள்ளனர். இதற்கு பதிலளித்த கமல், முதல் முறையாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கதான் என்று இசைவாணியை குறிப்பிட்டிருக்கிறார்.