பிக்பாஸில் வருணுக்கும், நிரூப்பிற்கும் வெடித்த வாக்குவாதம் - போட்டியாளர்கள் அதிர்ச்சி
cinema-bigboss
By Nandhini
பிக் பாஸ் வீட்டில் வருணுக்கும், நிரூப்பிற்கும் இடையில் பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ப்ரோமோ காண்பிக்கப்பட்டது. பொம்மைகளாக போட்டியாளர்கள் மாற்றப்பட்டு நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் வருணுக்கும், நிரூப்பிற்கும் இடையே பெரும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இதோ அந்த வீடியோ,