பிக்பாஸில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய போட்டியாளர்கள் - ப்ரோமொ வெளியீடு
cinema-bigboss
By Nandhini
இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் கொண்டாடிய முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கும் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த ப்ரொமோ -