பிக்பாஸில் பயங்கரமா முட்டிக்கொண்ட பவானி - தாமரை - வெளியான ப்ரொமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
cinema-bigboss
By Nandhini
விஜய் டிவியில் பிக்பாஸ் தினமும் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில், இன்று விஜய் டிவி ப்ரொமோவை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் தாமரைக்கும், பவானிக்கும் பயங்கரமாக சண்டை முட்டிக்கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் பவானியை அடிக்க தாமரை கை ஓங்கியதும், பதிலுக்கு பவானியும் கை ஓங்கி வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த ப்ரோமோ -