விளையாட்டில் நீ கேவலமா பண்ணினா என்ன பண்றது... - பிக்பாஸில் முட்டிக்கொண்ட நிரூப்-பவானி

cinema-bigboss
By Nandhini Nov 03, 2021 05:31 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.

சில தினங்களாக நிரூப் அந்நியனாக மாறி அனைத்து போட்டியாளர்களையும் தெறிக்க விட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியே நேற்று மிளகாய், பாகற்காய் சாப்பிட வைத்த கொடுமை. இன்று ப்ரொமோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் பாவனியுடன் நிரூப்பிற்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் நிரூப் கேவலமா பண்ணினா எப்படி என்று பவானியிடம் கோபவமாக பேசியுள்ளார்.

இதோ அந்த ப்ரொமோ -