பிக்பாஸில் ஆட்டத்தை ஆரம்பித்த நிரூப் - அதிர்ந்து போன போட்டியாளர்கள்
cinema-bigboss
By Nandhini
பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் தினமும் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். பஞ்ச பூத நாணயங்களை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஆளுமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வாரம் நிரூப்பிடம் உள்ள நிலத்திற்கான நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது. படுக்கையறை முழுவதையும் நிரூப் எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிரூப் எவ்வளவு நேரம் போட்டியாளர்கள் படுக்கையறைக்குள் வரவேண்டும் என கால அவகாசம் வைத்து விளையாட தொடங்கி இருக்கிறார். இந்த ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ -