பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயார்... என்னால் நிரூப்புக்கு உதவியாளராக இருக்க முடியாது - கோபத்தில் அக்ஷாரா
cinema-bigboss
By Nandhini
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிரூப்பிற்கு ஆளுமை வழங்கப்பட்டு உள்ளது.இதனையடுத்து, வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் யாராவது ஒருவரை உதவியாளராக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிரூப் உதவியாளராக அக்ஷராவை தேர்ந்தெடுக்கிறார். ஆனால், அக்ஷரா.. நான் அவ்வாறு இருக்க மாட்டேன்.. வேண்டுமானால் தண்டனை கொடுங்கள். ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.
இதோ அந்த புரோமோ வீடியோ,