பிக்பாஸில் வசமாக சிக்கிய பவானி - சூடு பறக்க வறுத்தெடுத்த கமல்

cinema-bigboss
By Nandhini Oct 30, 2021 11:04 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் காயினை திருடுவதற்கு போட்டியாளர்கள் செய்த மட்டமான வேலையால், கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் கடும் பிரச்சினையும், சண்டையும் ஏற்பட்டது.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் பாவனியிடம் தாமரை காயினை திருடப்பட்டது குறித்து கேட்கிறார். அப்போது, கமலிடம் நாங்கள் திட்டம் திட்டவில்லை என்று பவானி கூறி நிலையில், கமல் பயங்கரமாக பதிலடி கொடுக்கிறார்.

இதோ அந்த ப்ரொமோ -