பிக்பாஸில் அண்ணாச்சி எல்லார்கிட்டையும் குழப்பத்தை ஏற்படுத்துறாரா?

cinema-bigboss
By Nandhini Oct 15, 2021 06:30 AM GMT
Report

இன்றைய முதல் ப்ரோமோவில் விஜயதசமி நிகழ்ச்சி குறித்தும், அபிஷேக் இமான் அண்ணாச்சி குறித்து பேசியது குறித்தும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக இன்றய விஜயதசமி விழாவையொட்டி நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ,