பிக்பாஸ் பவானி ரெட்டியின் திருமண வீடியோ - வைரலாக்கிய ரசிகர்கள்
cinema-bigboss
By Nandhini
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி, சமீபத்தில் அவர் தனது கணவர் மறைவு குறித்த உருக்கமான கதையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அந்த வகையில் தற்போது அவரின் திருமண வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ அந்த வீடியோ -