எங்க அம்மா என்னை போலீஸ்காரங்ககிட்ட அடி வாங்க வச்சாங்க - பிக்பாஸில் நதியா கண்ணீர்
பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கை அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நதியா.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அனைவரும் தங்களது வாழ்க்கையை குறித்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நதியா அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ப்ரொமோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த ப்ரொமோ -
#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/BDCAuoTQIj
— Vijay Television (@vijaytelevision) October 14, 2021