ஐக்கி பெர்ரி ஒரு வினோத பிறவி... அபிஷேக் பேசிய ப்ரொமோ - கடுப்பில் நெட்டிசன்கள்

ஐக்கி பெர்ரி வினோத பிறவி என்று பிக்பாஸில் அபிஷேக் கருத்து கூறுவது போன்ற ப்ரொமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 ஒன்பதாவது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்கான முதல் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், அபிஷேக் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்கள் குறித்து ஆண்களிடம் கருத்து கூறிக்கொண்டிருக்கிறார்.

அப்பொழுது, ஐக்கி பெர்ரி ஒரு வினோத பிறவி அதைத் தவிர வேறொன்றும் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பில் அபிஷேக்கை திட்டியும், சிலர் கலாத்தும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ - 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்