பிக்பாஸ் சீசன் 5ன் ‘நாமினேஷன்’ தொடங்கியது – இசை வாணியை ஓரம் கட்டும் போட்டியாளர்கள் - ப்ரொமோ வெளியீடு

cinema-bigboss
By Nandhini Oct 11, 2021 03:54 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5ல் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது முதல் ப்ரோமோவில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

பிக்பாஸ் சீசன் 5 கடந்த 3ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 8 நாட்கள் கடந்துள்ளதால், இனி ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெறும். இந்த சீசனுக்கான முதல் நாமினேஷன் தற்பொழுது தொடங்கி இருக்கிறது. 

அதற்கான முதல் ப்ரொமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், எல்லாரும் நல்லவங்கதான் என்று சொல்லி யாரும் நல்லவங்க வேஷம் போடாதீங்க என பிக் பாஸ் கூறுகிறார். அக்ஷரா முதலில் நாமினேஷன் செய்வது போல காண்பிக்கப்படுகிறது. அவர் இசை வாணியை தான் கூறுகிறார். தொடர்ந்து சிபி, அபிஷேக் மற்றும் நிரூப் நாமினேஷன் செய்கின்றனர்.

இதோ அந்த வீடியோ -