‘என்னை குழந்தை மாதிரி பாத்துகிட்ட என் கணவர் பாதியிலேயே போய்ட்டாரு...’ - பாவனி ரெட்டி கண்ணீர்!
பிக் பாஸ் சீசன் 5 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், முதல் டாஸ்க்காக கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரொமோவில் பவானி ரெட்டி, தன்னுடைய கணவரைப் பற்றி உருக்கமாக கண்ணீருடன் பேசியுள்ளார். இந்த ப்ரொமோவைப் பார்த்த ரசிகர்களின் நெஞ்சம் சற்று கனக்கும்படி உள்ளது.
இதோ அந்த ப்ரொமோ -
#Day5 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/aPXHqA5lcx
— Vijay Television (@vijaytelevision) October 8, 2021