என்னை அடிச்சு, அடிச்சு என் உடம்பே மரத்து போச்சு... - கதறிய நமீதா மாரிமுத்து - கண்கலங்க வைக்கும் ப்ரொமோ

cinema-bigboss
By Nandhini Oct 07, 2021 05:15 AM GMT
Report

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கும் பிக்பாஸ் 5 சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் வாழ்க்கை விபரத்தை கூறும் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

பிக்பாசின் 5 சீசன் இன்றைய ப்ரொமோ வெளியாகி உள்ளது. அதில் திருநங்கை நமீதா தனது வாழ்க்கையில் நடந்ததை கதறி கதறி கூறும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அவர் பேசும் போது சக போட்டியாளர்கள் கண் கலங்கி அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.

தற்போது இந்த சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கும் சற்று கண் கலங்கதான் வைக்கிறது. இதோ அந்த ப்ரொமோ -