முதன்முதலாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட வெண்பா!
cinema
serial
venpa
bharathi-kannamma
By Nandhini
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான வெண்பா தன்னுடைய மகனின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர்தான் பரீனா ஆசாத்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, பரீனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் அவரது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது.
தற்போது, மகனின் அழகான புகைப்படங்களை பரீனா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மகனுக்கு ZAYN LARA RAHMAN என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.