Thursday, Jul 24, 2025

வாவ்... தனுஷ் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய திறமையா? ஓவியம் வரைந்து அசத்தல் - வைரலாகும் புகைப்படங்கள்

actress viral photo Anupama Parameswaran rending drawing
By Nandhini 3 years ago
Report

'ப்ரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் இப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது, அனுபமா பரமேஸ்வர் ஓவியம் வரையும் இன்ஸ்ட்டா போஸ்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வரைந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் அனுபமா. தற்போது இவர் வரைந்த ஓவியங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.