பிரபல நடிகைக்கு திருமணமான 15 நாளில் ஏற்பட்ட கால் முறிவு - வைரலாகும் வீடியோ

cinema viral-video angita-lokande Leg fracture
By Nandhini Dec 30, 2021 06:30 AM GMT
Report

பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டே, காதலர் விக்கி ஜெயினை கடந்த 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்நிலையில், அவரது தோழி அஷிதா தவான் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கிதா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், அங்கிதா காலில் கட்டு போடப்பட்ட நிலையில் கையில் ஸ்டிக்குடன் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்.