காட்டிலிருந்து வெளியாகும் தல அஜித்தின் வீடியோ - டுவிட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்

cinema-ajithkumar
By Nandhini Oct 28, 2021 10:48 AM GMT
Report

வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்த தல அஜித் அங்கே பைக் டிராவல் செய்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், ஹைதரபாத்தில் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் அஜித் சைக்கிளில் ஊர் சுற்றிய புகைப்படங்களும், ஒரு மலை முகட்டின் விளிம்பில் நிற்கும் புகைப்படகளும் சமூகவலைத்தளத்தில் வெளியானது. 

தற்போது நடிகர் அஜித்குமாரின் காட்டிலிருந்து பைக்கில் வரும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -