பைக்கிலிருந்து விழுந்த அஜித் - கண்கலங்கிய ரசிகர்கள் - வைரல் வீடியோ

cinema-ajith-viral-video
By Nandhini Dec 15, 2021 03:49 AM GMT
Report

வலிமை படம் அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

இந்தப் படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டனர்.

அந்த மேக்கிங் வீடியோவில் இறுதியில் அஜித் பைக் ஸ்டண்ட் செய்து கீழே விழும் காட்சி ரசிகர்கள் மனதை தொட்டது.

இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் கண்கலங்கினர். தற்போது இந்த கிளிப் வீடியோவை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..