உதட்டு முத்தம் கொடுத்து உச்சகட்ட கவர்ச்சியில் டீசர் வெளியிட்ட அமலாபால் - வைரலாகும் வீடியோ

actress cinema viral video amalapal
By Nandhini Jan 04, 2022 07:22 AM GMT
Report

தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த அமலாபால் முன்னணி நட்சத்திரமாக மாறினார். மிக விரிவாக இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட் அமலாபால், மிக விரைவாகவே அவரை விவாகரத்து செய்தார். தற்போது சினிமாவில் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடையாது.

இதனால், கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார் நடிகை அமலாபால். அதிலும் முன்பை விட இப்போதெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் அதிகம் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ‘ஆடை’ என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இதனையடுத்து, சமீபத்தில் தெலுங்கு மொழியில் ‘பிட்டா கதலு’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் அநியாயத்திற்கு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது, ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சகி’ என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார் நடிகை அமலாபால். அதில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் அந்த நடிகருடன் உதட்டு முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி, மேலாடை இல்லாமல் ரொமான்ஸ் என அனைத்து வகையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் அமலாபால். தற்போது இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உதட்டு முத்தம் கொடுத்து உச்சகட்ட கவர்ச்சியில் டீசர் வெளியிட்ட அமலாபால் - வைரலாகும் வீடியோ | Cinema Actress Amalapal Viral Video