47 வயதில் நடிகை கஸ்தூரி கர்ப்பமா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
cinema-actoress-kasthuri
By Nandhini
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
எப்போதும் டுவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீப நாட்களாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வந்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது, கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துபோனார்கள். கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் நடித்துள்ள புகைப்படத்தைதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்தூரி.
இப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசில் கூட இப்படியெல்லாம் புகைப்படம் எடுப்பார்களா என்று பதிவிட்டு வருகின்றனர்.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
