Saturday, Jun 21, 2025

எனக்கு 20 உனக்கு 18 பட ஹீரோவின் தற்போதைய நிலை? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tamil Cinema Actors Viral Photos
By Vidhya Senthil 10 months ago
Report

 90 களின் காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தருண் தற்போது ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

 அஞ்சலி

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் தருண்.இந்த படத்தில் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றார்.

 எனக்கு 20 உனக்கு 18 பட ஹீரோவின் தற்போதைய நிலை? அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Cinema Actor Tarun Kumar Latest Pic

இது மட்டுமில்லாது மலையாளத்தில் வெளியான அபயம்என்ற படத்தில் நடித்து ஜப்பானில் நடந்த ஃபுரோஷிகி திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை வென்றார். அதன் பிறகு 2000ல் தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார்.

தலைமன்னாரில் கோர விபத்து- நீதிகோரும் போராட்டம்!

தலைமன்னாரில் கோர விபத்து- நீதிகோரும் போராட்டம்!

நடிகர் தருண்

இதனை தொடர்ந்து தமிழில் எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் . இதில் ஹீரோயினாக த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

 எனக்கு 20 உனக்கு 18 பட ஹீரோவின் தற்போதைய நிலை? அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Cinema Actor Tarun Kumar Latest Pic

மேலும் புன்னகை தேசம் படத்தில் காம்போ இன்று வரை ரசிகர்களை கவர்ந்துள்ளது. 90 களின் காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தருண் தற்போது ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.