மாநாடு பட நாயகியா இது? - இவ்வளவு குண்டா இருக்காரே... புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்
cinema
By Nandhini
நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் ‘மாநாடு’. இப்படம் டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
மாநாடு படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். இந்நிலையில், தற்போது, நடிகை கல்யாணியின் பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள். அப்புகைப்படத்தில் பார்ப்பதற்கு அவர் மிகவும் குண்டாக உள்ளார்.
அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் -