நீதிமன்றம் சென்ற புதிய கண்ணம்மா - ப்ரோமோ வெளியீடு - ரசிகர்கள் வரவேற்பார்களா?

cinema
By Nandhini Nov 14, 2021 05:43 AM GMT
Report

கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி விலகியுள்ளதையடுத்து, புதிய கண்ணம்மாவாக விஜே வினுஜா ‘பாரதி கண்ணம்மா’வில் இணைந்திருக்கிறார்.

தனது குழந்தை ஹேமாவை கண்ணம்மா, பிரித்துவிடுவாள் என்று எண்ணிய பாரதி, கண்ணம்மாவுக்கு பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்புயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணம்மா, தனது மாமியார் சௌந்தர்யாவிடம் சென்று பாரதி விவாகரத்து நோட்டீஸ் விஷயத்தை போட்டு உடைகிறார். பாரதி என்னை விவாகரத்து செய்தால் ஹேமாவை இங்கே விடமாட்டேன் என்று அதிரடியாக கூறிவிட்டு செல்கிறார்.

இந்நிலையில், இந்த வாரத்துடன் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்கு பதிலாக விஜே வினுஜா தேவி ‘பாரதி கண்ணம்மா’வில் இணைந்திருக்கிறார்.

அவர் அடுத்து வரும் எபிசோடின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நீதிமன்றத்தில் இருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த ப்ரொமோ -