குதூகலத்துடன் செம ஆட்டம் போட்ட சமந்தா - வைரல் வீடியோ

cinema
By Nandhini Nov 14, 2021 03:01 AM GMT
Report

நடிகை சமந்தா, அழகான நடனம் ஆடும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் இருமொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள, இவரின் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அண்மையில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்த அவர், ஆன்மீக பயணம் மேற்கொண்டு வந்தார். தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள அவர், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தற்போது, அழகாக நடனமாடும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது.