அபிஷேக்கை கலாய்த்த கமல்! பிக்பாஸ் 2-வது ப்ரொமோ வைரல்

cinema
By Nandhini Oct 09, 2021 12:16 PM GMT
Report

வீட்டில் முதல் முறையாக அபிஷேக்கால் தான் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது என கமல் பிக்பாஸின் 2-வது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது இந்த நிகழ்வுக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், கமல் வழக்கம் போல போட்டியாளர்களின் அந்த வார நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார்.

இதோ அந்த புரோமோ வீடியோ -