சிரிப்பில் களைகட்டிய பிக்பாஸ் வீடு - போட்டியாளர்களை போல நடித்துக் காட்டி அசத்திய அண்ணாச்சி - புரொமோ வைரல்

cinema
By Nandhini Oct 08, 2021 10:41 AM GMT
Report

இமான் அண்ணாச்சி சக போட்டியாளர்களைப் போல நடித்துக் காட்டுவதும், பிரியங்கா அதை கலாய்ப்பதும் போன்று பிக் பாஸ் சீசன் 5ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 3-வது புரொமோ வெளியாகி இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக் பாஸ் சீசன்-5 கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது புரொமோவில் இமான் அண்ணாச்சி ஒவ்வொரு போட்டியாளரையும் போல நடித்துக் காட்டுகிறார்.

தற்போது இந்த புரொமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.