இந்த வயசுலய்யும் என்ன அழகு... நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்! அசந்துபோன ரசிகர்கள்!
cinema
By Nandhini
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர்.
50 வயதானாலும் இவரது அழகும், கட்டழகு கவர்ச்சியும், ஸ்டைலும் இன்னும் குறையவில்லை. தற்போது, BB ஜோடிகள் செட் இல் இருந்தபடி சில செல்ஃபிக்களை நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த சக நடிகை விமலா ராமன்.. “ப்யூட்டி மாமி..” என்று கமெண்ட் அடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணன்தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.