கடல் கன்னியாக கிளாமர் லுக்கில் ஜொலி ஜொலித்த நடிகை ரைசா! புகைப்படத்தைப் பார்த்து ஜொல்லுவிட்ட ரசிகர்கள்!
நடிகை ரைசாவின் தற்போது கடல் கன்னியாக கிளாமர் போட்டோஷூட் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மாடல் அழகியாக வலம் வந்த ரைசா பிக்பாஸ் 1வது சீசன் மூலம் பிரபலமடைந்தார்.
இதனையடுத்து, ரைசாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது. ஹரிஷ் கல்யாண் உடன் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நடிகை ரைசாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எப்போதுமே நடிகை ரைசா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும்.
இந்நிலையில், தற்போது கடற்கரையில் கடல் கன்னியாக கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை ரைசா. செம் ஹாட் லுக்கில் கடற்கன்னி போலவே தோற்றமளிக்கிறார் ரைசா. இதைப் பார்த்த ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

