என்னடா இது... சாமியாருக்கு வந்த சோதனை... அஜீத் ரசிகர்கள் செய்த செயலை பாருங்க....

cinema
By Nandhini Jul 05, 2021 10:12 AM GMT
Report

அஜீத்குமாரின் படங்களை பொறுத்தவரையிலும் அப்டேட் என்பது ரசிகர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அஜீத் குமார் மேல் அதிக பாசம் வைத்திருத்திருக்கும் அவரது ரசிகர்கள், அவர் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக அவர்கள் இரண்டு வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கிரிக்கெட் வீரர்கள் என்று பலரிடமும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், கோயிலில் சாமி வந்து ஆடிய சாமியாரிடமும், ‘ஐயா வலிமை அப்டேட் இருக்குதா?’ என்று கேட்டு அலப்பறை செய்துள்ளனர். அவர் எதுவும் சொல்லாமல், விபூதியை பூசிவிட்டு சென்றுள்ளார். இந்த அந்த வைரல் வீடியோ -