மனைவியின் நைட்டியை அணிந்து போஸ் கொடுத்த நகுல்... செம்ம வைரல் !
cinema
By Nandhini
நடிகர் நகுல் தனது மனைவியின் நைட்டியை அணிந்து சமூகவலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
நகுல் மகள் அகிராவுடன் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில், மகள் போட்டிருக்கும் உடையை போலவே நடிகர் நகுலும் உடை அணிந்துள்ளார். அதில் ஏன் அகிராவின் அம்மா மட்டும் தான் அவரைப் போல உடைகள் அணிந்துகொண்டே இருக்க வேண்டுமா? என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.