இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்த பிரபல இயக்குநர்!
cinema
By Nandhini
கடந்த 2012ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவர், ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மதுரை ஆனையூர் பகுதியில் சுமார் 800 இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவருடைய நண்பர்கள் கொடுத்து உதவி செய்துள்ளார்.
