நடிகை நயன்தாரா ‘முன்னழகில் செம க்யூட்டா’ வெளியிட்ட புகைப்படங்கள் - தெறிக்க விட்ட ரசிகர்கள்!
cinema
By Nandhini
சினிமா திரையுலகத்தில் முன்னணி லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உட்பட மேலும் 2 படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், நயன்தாராவின் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானாலும் அது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருவது வழக்கம்.
அதுபோல், தற்போது ரோஸ் நிற உடையில் செம அழகாக இருக்கும் நடிகை நயன்தாராவின் போட்டோஸ் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்...

