கடற்கரையில் யோக செய்து அசத்திய பிரபல பிக்பாஸ் நடிகை!

cinema
By Nandhini Jun 21, 2021 10:41 AM GMT
Report

தெறிவிக்கவிட்ட புகைப்படங்கள்! ரசிகர்களின் இடுப்பழகியாக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். ரம்யாபாண்டியன், இடுப்பு தெரியுமளவுக்கு போட்டோஷூட் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் நெஞ்சை கொள்ளையடித்தது. இதனையடுத்து ரம்யா பாண்டியனுக்கு ஹீரோயின் வாய்ப்பு வீட்டுக்கதவைத் தட்டியது. இதனையடுத்து, பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் அன்பையும் பெற்றார்.

தற்போது, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் கடற்கரையில் ஓரத்தில் யோகா செய்துக்கொண்டே நடனமாடும் புகைப்படங்களை தற்போது ரம்யா பாண்டியன் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

கடற்கரையில் யோக செய்து அசத்திய பிரபல பிக்பாஸ் நடிகை! | Cinema