எந்திரன் படத்தில் இன்னொரு ரோபோவாக நடித்தது யாரென்று தெரியுமா? இவரா.... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே!

6 days ago

தமிழ் திரையுலகில் நடிகர் ரஜினிக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் ரஜினிகாந்த்திற்கு 70 வயதை கடந்தாலும் அவருக்கான வேல்யூ இன்னும் குறையாமல் அப்படியே உள்ளது.

இந்நிலையில், ரஜினி படத்தில் உச்சபட்ச வசூலை எட்டிய படங்களில் ஒன்று எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. 2018ம் ஆண்டில் எந்திரன் பார்ட் 2 வெளியானது.

அதில் சிட்டி ரோலில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்ல. அந்தப் படத்தில் ரோபோவாக நடித்தது பாரதிராஜாவின் மகனான மனோஜ் தான். லாக்டவுண் நேரமான இப்போது மனோஜ் தன் சோசியல் மீடியா பக்கத்தில் எந்திரன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதன்பின்பே இந்த விசயம் வெளியில் வந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்