லாக்டவுனில் முழு நேர விவசாயியாக மாறின நடிகை!

cinema
By Nandhini May 30, 2021 10:38 AM GMT
Report

நடிகை கீர்த்தி பாண்டியன் லாக்டவுன் நேரத்தில் முழு நேர விவசாயியாக தற்போது மாறியுள்ளார்.

இது குறித்து புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கதில், “இந்த ஆண்டு அதிகப்படியான மழைக்கு நன்றி. விவசாயத்தை கற்றுக்கொள்வது மற்றொரு திறமை. இந்தக் குட்டிப் பெண்ணையும் இழுத்து வந்தாச்சு. எல்லாம் முடித்த பிறகு நேராக மரத்திற்கு கீழே புத்துணர்ச்சி.” என்று பதிவிட்டுள்ளார்.