சித்ராவின் கால்ஸ் திரைப்படம்: வெளியாகும் தேதி அறிவிப்பு
                    
                heroine
            
                    
                movie
            
                    
                serial
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள கால்ஸ் திரைப்படம் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளினி, டான்ஸர், நடிகை உட்பட பன்முக திறமை கொண்ட சித்ரா, தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், முதன்முறையாக பெரியதிரையில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அறிமுக இயக்குனர் சபரீஷ் இயக்கியுள்ள கால்ஸ் என பெயரிடப்பட்ட அந்த படத்தின் டிரைலரை சித்ராவின் அப்பா மற்றும் அம்மா வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படம் வருகிற 26ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.