மதுரை சித்திரை திருவிழா.. செயற்கையான மண்டபத்தில் காட்சி கொடுக்கவுள்ளார் கள்ளழகர்
                    
                chithirai
            
                    
                kallazhagar
            
                    
                artificialhall
            
            
        
            
                
                By Irumporai
            
            
                
                
            
        
    மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக நாளை கோவில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள செயற்கை வடிவிலான தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். கள்ளழகர் .
இந்த விழாவும் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற உள்ளது, இதற்காக செயற்கை தேனூர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவில் இணையதளம் வாயிலாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக செயற்கை வைகை ஆற்றில் கள்ளழகர் நேற்றைய தினம் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.