மூளைக்காரங்கப்பா... முகமூடியை கழற்றாமல் பாதுகாப்புடன் சாப்பிட்ட நபர் - வைரலாகும் வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 25, 2022 07:59 AM GMT
Report

பிஎப்.7 கொரோனா வைரஸ் 

சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒருவர் முகமூடியை கழற்றாமல் பாதுகாப்புடன் சாப்பிடுகிறார். இந்த வேடிக்கையான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

china-viral-video-mask