இந்தியாவில் சீனா செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது
shareit
bigo
baidu
By Jon
சீனா-இந்தியா இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 59 செயலிகளுக்கு இந்தியா அரசு நிரந்தர தடை விதித்துள்ளது, இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு நிரந்தமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் சீன செயலிகளான டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட அடங்கும். ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.