10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக சுற்றும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள்... - வைரலாகும் வீடியோ
Viral Video
China
By Nandhini
10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக சுற்றும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
வட்டமாக சுற்றும் செம்மறி ஆடுகள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சீனாவில் உள்ள மங்கோலியாவில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் 10 நாட்களுக்கும் மேலாக வட்டமாக சுற்றி வருகின்றன.
இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னடா.. இது... என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

WATCH ? Hundreds of sheep have been walking around in a circle for over 10 days in Inner Mongolia, China pic.twitter.com/kaNoneQLrz
— Insider Paper (@TheInsiderPaper) November 18, 2022