குடும்பமாக அயர்ந்து தூங்கிய யானைகள் கூட்டம் .... இணையதளத்தில் வைரலாகும் அழகிய வீடியோ...!

Viral Video China Elephant
By Nandhini Sep 07, 2022 04:48 PM GMT
Report

சீனாவில் யானைகள் கூட்டம் தூங்கிய அழகிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.  

வைரலாகும் வீடியோ - 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணம் வழியாக இடம்பெயர்ந்த யானைகள் கூட்டம் யுக்ஸி அருகே உறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் யானைகளின் தூங்கும் அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

china - elephant - viral video