வங்கி கணக்கு முடக்கம் - அலுவலகங்களை அடித்து நொறுக்கிய சீன மக்கள் - வைரலாகும் வீடியோ

Viral Video China
By Nandhini Jul 11, 2022 07:24 AM GMT
Report

வைரல் வீடியோ

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

அந்த வீடியோவில், பல சீன கிராமப்புற வங்கிகள் தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பொங்கியெழுந்த மக்கள், வங்கிகளை அடித்து, நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.

சமீபத்தில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசு எதிராக பொங்கி எழுந்து அதிபர் மாளிகையை தீயிட்டு கொளுத்தி சூறையாடியது குறிப்பிடத்தக்கது. 

china - viral video

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - விஜய் மல்லையாவிற்கு 4 மாத சிறைத் தண்டனை - சுப்ரீம் கோர்ட் அதிரடி