நீ எனக்கு செல்லம் .. புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடிய சிம்பான்சி : வைரலாகும் வீடியோ

Viral Video
By Irumporai Oct 13, 2022 08:48 AM GMT
Report

இரண்டு புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் சில விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும், அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையவாசிகளின் மனதினை கவர்ந்து வருகிறது.

நீ எனக்கு செல்லம் .. புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடிய சிம்பான்சி : வைரலாகும் வீடியோ | Chimpanzee Cub Played With Tiger Cubs A Viral

புலிகுட்டியை கொஞ்சும் சிம்பன்சி

அந்த வீடியோவில், அங்கத் என்ற பெயரிடப்பட்ட சிம்பான்சி குட்டி ஒன்று, இரண்டு புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடியபடி காணப்படுகிறது. முதலில், ஒரு புலி குட்டியை நோக்கி விளையாட முற்படும்போது, அது விலகி செல்கிறது.

வைரலாகும் வீடியோ

ஆனால், மற்றொரு புலி குட்டி அதனுடன் கட்டி பிடித்து விளையாடுகிறது. பின்பு, மற்றொரு புலி குட்டியும் இறுதியாக அங்கத்துடன் சேர்ந்து விளையாடுகிறது. இந்த வீடியோவை மோக்சா பைபீ என்ற பெயரில் பயனாளர் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.

வீடியோவுக்கு 88 லட்சம் பார்வைகளும், 3.7 லட்சம் லைக்குகளை கடந்து வருகிறது