பிறக்கும்போதே சாதனை: 7.1 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை - எங்கு தெரியுமா..?

World
By Jiyath Dec 31, 2023 09:43 AM GMT
Report

ஆன் குழந்தை ஒன்று 7.1 கிலோ எடையில் பிறந்து புதிய சாதனை படைத்துள்ளது.

7.1 கிலோ எடை

புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எடை பொதுவாக 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை இருக்கும். அதில் 4 கிலோவுக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் பிறவி குறைபாடுகள் இருக்கலாம்.

பிறக்கும்போதே சாதனை: 7.1 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை - எங்கு தெரியுமா..? | Chilean Newborn Baby Record 7 Kilo Birth Weight

1.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் சிலி நாட்டில் 7.1 கிலோ எடையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே 6.7 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்து சாதனை புடைத்திருந்தது.

40 நிமிடங்கள் நின்ற இதயத்துடிப்பு; செத்து பிழைத்த பெண் - இறப்பிற்கு பின் என்ன நடந்தது..?

40 நிமிடங்கள் நின்ற இதயத்துடிப்பு; செத்து பிழைத்த பெண் - இறப்பிற்கு பின் என்ன நடந்தது..?

புதிய சாதனை 

தற்போது அந்த சாதனையை 7.1 கிலோ எடையுடன் தற்போது பிறந்த குழந்தை முறியடித்துள்ளது. அந்த குழந்தை குறித்த எந்த தகவலும் தற்போதுவரை வெளியாகவில்லை.

பிறக்கும்போதே சாதனை: 7.1 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை - எங்கு தெரியுமா..? | Chilean Newborn Baby Record 7 Kilo Birth Weight

இதுகுறித்து சிலி நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "உடல்நலக் குறைபாடுகள் காரணமாக குழந்தையை வேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். குழந்தை தற்போது சீரான நிலையில் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.