குழந்தையின் எதிர்கால விஷயம், தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது : ஆளுநருக்கு அமைச்சர் அட்வைஸ்
தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் ஆளுநர் பேசுவதாக அமைச்சர் மா,சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
குழந்தை பற்றிய விவகாரம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது , சிதம்பரம் தீட்சிதர் விவகாரம் குறித்து பேசியாக அவர், இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது. சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகள் திருமண காலத்தில் விமர்சனம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைக்கிறோம் என் தெரிவித்துள்ளார்.
அக்கறை இல்லாத ஆளுநர்
மேலும்,தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது. வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்திருந்தார். எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.