யார் முதல்வர்? ஸ்டாலினா , எடப்பாடியா? : வெளியான கருத்து கணிப்பில் யாருக்கு அதிக ஓட்டு
election
dmk
stalin
aiadmk
By Kanagasooriyam
தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வர மக்கள் விரும்புவதாக, டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு எவ்வளவு பேர் ஆதரவு-
டைம்ஸ் நவ் சர்வே
எடப்பாடி பழனிசாமி - 31%
மு.க.ஸ்டாலின்- 38.4%
விகே சசிகலா- 3.9% நடிகர்
கமல்ஹாசன் - 7.4%
ரஜினிகாந்த்- 4.3%
டாக்டர் ராமதாஸ்- 2.5% கே.எஸ். அழகிரி- 1.7%
ஓ. பன்னீர்செல்வம்- 2.6%
இதர 8.2%