4 ஆண்டுகால ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்

mgr jayalalitha edappadi
By Jon Mar 02, 2021 03:16 PM GMT
Report

4 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வெற்றி போட தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துக் கொண்டார். 15-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.